திரு. வடிவேலு இராதாகிருஷ்ணன்
யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை, வௌ்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வடிவேலு இராதாகிருஷ்ணன் அவர்கள் 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு-அழகம்மா தம்பதியிரின் அன்பு புதல்வரும்,
காலஞ்சென்ற சுபோதினி அவர்களின் அன்புக்கணவரும்,
சஞ்சீவன், அரவிந்தன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
சிவலதா, வைஸ்ணவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹரிஷ், அருவி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 29-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-10-2024 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சஞ்சீவன்:- +94 77 527 3386
அரவிந்தன்:- +94 77 357 7457