JaffnaObituarySwitzerland

திரு வடிவேல் வரதன்

யாழ் வடமராட்சி கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல் வரதன் அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஜயரட்ணம், கனகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெளரி அவர்களின் அன்புக் கணவரும்,

கௌதம் அவர்களின் அன்புத் தந்தையும்,

நோயேமி அவர்களின் அன்பு மாமனாரும்,

நளினி அவர்களின் அன்பு அப்பப்பாவும்,

வசந்தாதேவி, வாகேஸ்வரி, வாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகசிங்கம், திருப்பதி, செல்வி ஆகியோரின் மைத்துனரும்,

ஜெயசேகரன்(செல்வம்), மாலதி, நந்தினி, ஜெயமோகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 28 Apr 2024 9:00 AM – 12:30 PMkrematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Monday, 29 Apr 2024 9:00 AM – 4:30 PMkrematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Tuesday, 30 Apr 2024 9:00 AM – 4:30 PMkrematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
நல்லடக்கம்
Thursday, 02 May 2024 9:00 AM – 1:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு

வாசன் – சகோதரன்

 +4917641636705
கெளரி, கௌதம் – மனைவி, மகன்

+41791738411
ஜெகதீஸ் – மைத்துனர்

 +41796915205
செல்வம் – மைத்துனர்

 +41799576791

திரு – சகோதரன்
 +41789293303
தணிகாசலம் – மைத்துனர்
 +41792153195
கோபால் – மைத்துனர்
 +41786019508
தங்கராஜா – மைத்துனர்
+41764331835
நந்தன் – சகலன்
 +41764614667
தர்மதேவன் – சகலன்
 +94778733798
தர்மதேவன் – சகலன்
 +94769663798
நந்தினி – மைத்துனி
+94777171362
ஜெயமோகன் – மைத்துனர்
 +94776529201
சுசி – மருமகன்
+94774536835

Related Articles