திரு. வடிவேல் செல்வராசா
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வடிவேல் செல்வராசா அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், புளியங்கூடல் “தவில் வித்துவான்” காலஞ்சென்ற வடிவேல் – இராசாம்பாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வடிவேலு – நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பாமினி அவர்களின் அன்புக் கணவரும்,
கீர்த்தனா, சங்கீரணி, பாஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயானந்தன், துஷ்யந்தன் (பிரான்ஸ்), கஜாதரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஷ்த்வனி, கரிஷ்மன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
செல்வராணி, செல்வரத்தினம் (கனடா), வரதராஜா, முருகதாஸ் (மலேசியா) , தவராசா, ஆனந்தராசா (மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
நாதஸ்வர வித்துவான் மகேந்திரன் (கொழும்பு), சுமதி (கனடா), ஜெயந்தி, மனோரஞ்சினி (மலேசியா), தயானந்தி, ஜெசிந்தா (மலேசியா) ஆகியோரின் மைத்துனரும்,
பிரசன்னாவின் (அவுஸ்திரேலியா) மாமாவும்,
சாரங்கன், லதீசன், சாருஜன், பிரியங்கா, சார்கவி, குருப்பிரியா, குகப்பிரியா, விந்துயா, சஜீவன், சங்கீர்த்தன் ஆகியோின் பெரியப்பாவும்,
சாய்கரன், ஶ்ரீயான், சாதனா, பிரித்விஷா, வாஷினி, இஷானி, திவானி, யுவநாதி, ஜெயஷினி ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-01-2025 வௌ்ளிக்கிழமை அன்று இல-124/15, செல்லர் வீதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.30 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 4971 2816 / +94 77 968 2939