CanadaChavakachcheriJaffnaObituarySrilanka

திரு உதயகுமார் கதிரேசு

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட உதயகுமார் கதிரேசு அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிற்றம்பலம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபாகர் , பிரசாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இரவீந்திரன், ரதிதேவி, ரகுநாதன், காலஞ்சென்ற பிரபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பிரபாகரன், தயாபரன், சிறீதரன், காலஞ்சென்ற முரளீதரன், இந்துமதி, கருணாகரன், யோகராஜா, காஞ்சனா, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு  மைத்துனரும் ஆவார்.

அவரது இறுதிக்கிரியைகளுக்கு நீங்கள் மலர் வளையங்கள் வழங்குவதற்கு பதிலாக, அவரது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான இடமான சாவகச்சேரி டிறிபேக் கல்லூரிக்கு நன்கொடை அளித்து அவரை நினைவுகூருமாறு குடும்பத்தினர் உங்களை வேண்டிக்கொள்கின்றார்கள்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 10 Apr 2025 5:00 PM – 9:00 PMSt. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
பார்வைக்கு
Friday, 11 Apr 2025 7:00 AM – 8:00 AMSt. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
கிரியை
Friday, 11 Apr 2025 8:00 AM – 10:00 AMSt. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
தகனம்
Friday, 11 Apr 2025 10:00 AMSt. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தொடர்புகளுக்கு


பிரபாகர் – மகன்

+16476214838
பிரசாந்தி – மகள்
 +16474540665


ரகுநாதன் – சகோதரன்
 +15146531058


ராதா – சகோதரி
+94770873679
காஞ்சனா – மைத்துனி
 +16477412562

Related Articles