திரு உருத்திரா இராமநாதன்
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், இல.1030, திருநகர் தெற்கு கிளிநொச்சியை வசிப்பிடமாக கொண்ட உருத்திரா இராமநாதன் அவர்கள் 28-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் இராமநாதன்(பொலிஸ் உத்தியோகத்தர்), பரமேஸ்வரி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற முத்துத்தம்பி இராமநாதன்(பொலிஸ் உத்தியோகத்தர்), நாகேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்
மகிழவேணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபன் அவர்களின் அன்புத் தந்தையும்,
அனாமிகா அவர்களின் மாமனாரும்,
நேகா, ரியானா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மங்களேஸ்வரி, ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற வரதேஸ்வரி, சிவேனஸ்வரி, ஞானேஸ்வரி, ரவீந்திரன் ஆகியோரின் சகோதரரும்,
கமலவேணி அவர்களின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரதீபன் – மகன் | |
+94769993404 | |
பிரதீபன் – மகன் | |
+94777506228 |