யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டன் Eastham ஐ வதிவிடமாகவும் கொண்ட உமாபதி கேதீஸ்வரன் அவர்கள் 13-09-2024 வெள்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான உமாபதி தெய்வநாயகி தம்பதிகளின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்ற கந்தசாமி, சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஸ்ரீதா(ஹேமா) அவர்களின் பாசமிகு கணவரும்,
பதீஸ்வரன், மிதுன்சரன் ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரன், கபாலினி(கீதா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
வகீஸ் – மகன் | |
+447702608191 | |
கீதா – சகோதரி | |
+94763098051 |