யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. உலுகேசு நாகராசா அவர்கள் 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற உலுகேசு-சின்னம்மா தம்பதியினரின் மூத்த மகனும், முதலிகுட்டி சேதுப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,
விஜயலக்சுமி அவர்களின் அன்புக்கணவரும்,
தயந்தன், சயந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நந்தகுமாரி, மயூரெனி ஆகியோரின் மாமனாரும்,
அபிலாசினி, ப்ரித்வின், அபிருக்ஷன், அக்ஷிதன் ஆகியோரின் அன்பு பேரனும்,
தங்கம்மா, காலஞ்சென்ற இராசரட்ணம், உலகநாதன், அன்னபூரணி, நாகேஸ்வரன், மகேஸ்வரன், மனோகரன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,
காலஞ்சென்ற அன்னலக்சுமி, வேலாயுதம், பாலு, ஜெயலக்சுமி, குமாரசாமி, ராஜ்குமார், மாலா, மோகனா, காயத்திரி, தினுஷா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்
19-11-2024 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00-4.00 மணி வரை
20-11-2024 புதன்கிழமை பிற்பகல் 3.00-4.00 மணி வரை
23-11-2024 சனிக்கிழமை பிற்பகல் 3.00-4.00 மணி வரை
24-11-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00-4.00 மணி வரையும்
Crematorium des Joncherolles Villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 28-11-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
பாலன் (தம்பி) | |
+33 66 301 7580 |