
நைஜீரியா Talata Mafara ஐப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ரோனி ரெஜினோல்ட் மரியசெல்வநாயகம் அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அந்தோனிப்பிள்ளை மரியசெல்வநாயகம்(முன்னாள் ஆசிரியர்- புனித பீட்டர் கல்லூரி கொழும்பு- 04) எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகனும்,
லிசா செயின்ட் ஜான் அவர்களின் அன்புத் துணைவரும்,
ருஃபினா(ஃப்ரெட்), பெர்பெடுவா(ஆண்ட்ரூ), கிளெமென்ட், ரொனால்ட்(ஆஷ்லே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேரி, ஜோசப், தெரசா, தாமஸ், லிசா மற்றும் கை ரோனி எமர்சன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Monday, 12 Dec 2022 4:00 PM – 9:00 PM | Turner & Porter 2180 Hurontario St, Mississauga, ON L5B 1M8, Canada |
| திருப்பலி | ![]() |
| Tuesday, 13 Dec 2022 11:30 AM | Nativity of Our Lord Roman Catholic Church 480 Rathburn Rd, Etobicoke, ON M9C 3S8, Canada |
| நல்லடக்கம் | ![]() |
| Tuesday, 13 Dec 2022 12:00 PM | Assumption Catholic Cemetery 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada |
தொடர்புகளுக்கு
| மரியசெல்வநாயகம்- எலிசபெத் – பெற்றோர் | |
![]() ![]() | +16478310483 |






