யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா தேவராஜன் அவர்கள் 07-05-2025 புதன்கிழமை அன்று அம்மன் அடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திய கலாநிதி துரையப்பா, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கொக்குவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற இ.க. சுப்பையா, பரிமளகாந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான வைத்திய கலாநிதி சண்முகராஜா, சற்குணராஜா, றஞ்சனாதேவி(ராணி) ஆகியோரின் சகோதரரும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியதர்ஷன், பிரசன்னா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திவ்யன், ஹிரேஷ், கார்த்திக், தும்ரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
பரமேஸ்வரி – மனைவி | |
+447405507882 | |
பிரியதர்ஷன் – மகன் | |
+61416133227 | |
பிரசன்னா – மகன் | |
+447922904597 | |
ஜனோ ஜெயரட்ணம் – உறவினர் | |
+447956339028 |