Obituary

திரு துரைராசா சந்திரகுமார் (இந்திரன்)

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட துரைராசா சந்திரகுமார் அவர்கள் 02-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகள், கந்தையா சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான துரைராசா இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான செல்லையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜீவன் அவர்களின் அன்புத் தந்தையும்,

பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான கமலாதேவி, சண்முகம், பரமேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

புஷ்பவதி, சந்திரபாலன், விமலாதேவி, கலைச்செல்வி ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான உலகநாதன், தம்பிராசா, சண்முகம், கனகரட்ணம், தெய்வேந்திரன், பரமசாமி ஆகியோரின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 07 Oct 2023 11:30 AM – 3:30 PM


Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 08 Oct 2023 11:30 AM – 1:00 PM


Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 08 Oct 2023 1:00 PM – 3:00 PM


Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 08 Oct 2023 3:30 PM

Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

நாகேஸ்வரி – மனைவி

  +14378812501
பரமேஸ்வரி – சித்தி

+14169179504
தருமன் – சகோதரன்

 +16478084292

Related Articles