JaffnaObituarySrilanka

திரு துரைராஜா சுதர்சன்

யாழ். கொம்மாந்துறையை பிறப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராஜா சுதர்சன் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .

அன்னார், துரைராஜா-ராஜலக்சுமி தம்பதியினரின் செல்வ புதல்வனும்,

அமிர்தலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

மஞ்சுளாவின் அன்பு சகோதரனும்,

மிதுன், மயூரன், பிரண்யா ஆகியோரின்  பாசமுள்ள தகப்பனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வன்
+44 798 045 2904
சிவா
 +44 793 995 0109

Related Articles