திரு துரைலிங்கம் மலைமகன்
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைலிங்கம் மலைமகன் அவர்கள் 12-10-2024 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், துரைலிங்கம்(வைரவன்) பிரேமா தம்பதிகளின் பாசமிகு மகனும், யோககுரு ஜெயந்தி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பிரதீபா அவர்களின் அன்புக் கணவரும்,
கவிஷ், ஆதிரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மலைமகள்(ஜேர்மனி), தமிழ்மகள்(பிரான்ஸ்), திருமகள்(லண்டன்), திருமகன்(ஓமான்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிந்துஜா(அவுஸ்திரேலியா), சதீஷ், வெள்ளி, வசந்தன் ஆகியோரின் பாசமிகு மச்சானும்,
இளந்திரயன்(அவுஸ்திரேலியா) அவர்களின் சகலனும்,
சந்தோஷ், சரூயா, சாரீசன், சரவன், கார்த்திகேயன், காயத்திரி, நைனிகா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
தனீஷ் அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் தீருவில் ஒழுங்கை, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
தீருவில் ஒழுங்கை,
வல்வெட்டித்துறை.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
திருமகன் – சகோதரன் | |
+94773920072 | |
யோககுரு – மாமா | |
+94714889470 | |
சுரேன் – மாமா | |
+94774119354 |