AralyCanadaObituary

திரு துரையப்பா பரராஜசிங்கம்

யாழ். அராலி கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சம்பியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா பரராஜசிங்கம் அவர்கள் 14-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.  

அன்னார்,  காலஞ்சென்ற துரையப்பா, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,  காலஞ்சென்ற வெற்றிவேலு, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி(யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அருமைக் கணவரும், 

காலஞ்சென்ற ஞானாம்பிகை, சண்முகலிங்கம், பரமசிவம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், 

காலஞ்சென்றவர்களான Dr. செல்வரட்ணம், ஜெயமங்களேஸ்வரி சேனாதிராசா, சிவஞானரட்ணம் மற்றும் ஆனந்தரட்ணம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 18 Aug 2022 
12:00 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 18 Aug 2022 
3:00 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Thursday, 18 Aug 2022 5:00 PMHighland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

சியாமளா(Shyamala) – பெறாமகள்

 +14164395090
திபாகரன்(Thibakaran) – பெறாமகன்
 +14168217915
Mahimann – பேரன்
+14164009174

Related Articles