ColomboJaffnaObituarySrilanka

திரு. தியாகராஜா மயில்வாகனம்

திரு. தியாகராஜா மயில்வாகனம் அவர்கள் 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா – இராசமணி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சந்தானலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

கணேஷ் (ANZ – அவுஸ்திரேலியா), சுமதி (Ex Sri Lankan Airlines), Dr. சியாமளா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு தந்தையும்,

சுபாஷினி (அவுஸ்திரேலியா), விகனானந்தா, பிரதீபன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமனாரும்,

பிரஷாந்தி, பிரியதர்ஷன், பிரகா (அவுஸ்திரேலியா), ரவீன் (அவுஸ்திரேலியா), கிஷோக் (அவுஸ்திரேலியா), வைஷ்னி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி, பாலசிங்கம், கிருஷ்ணசாமி, செல்வராஜா மற்றும் புனிதா, கந்தசாமி (சிறீ – அவுஸ்திரேலியா)  ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-02-2025 புதன்கிழமை மாலை 5:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 20-02-2025 வியாழக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

சுமதி (மகள்)
+94 77 340 9546

Related Articles