ObituarySwitzerland
திரு திருப்பதி ராஜநாயகம்
சுவிஸ் Aargau ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருப்பதி ராஜநாயகம் அவர்கள் 25-02-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ராஜநாயகம் பேரம்பலம், ரஞ்சிதம் பேரம்பலம் தம்பதிகளின் அன்பு மகனும்,
Jayce அவர்களின் அன்புத் தந்தையும்,
சங்கீதா பாஸ்கரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
சுரேஸ் பாஸ்கரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
Dylan, Kevin ஆகியோரின் அன்பு மாமாவும்,
சுரேன், Suri, Diestale, ஸ்ரீ, ரஜி, தரன், ரஞ்சி, நிசாந்த், ஷாலினி, சிந்துஜன், தீபன் ஆகியோரின் அன்பு உறவினரும், நண்பரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: நண்பர்கள்
தொடர்புகளுக்கு
சுரேஸ் – மைத்துனர் | |
+41764117684 | |
நிசாந்த் – நண்பர் | |
+41763454787 |
சுரேன் – நண்பர் | |
+41765762305 | |
ராஜநாயகம் – தந்தை | |
+41763363083 |