திரு திருநாவுக்கரசு சுரேஸ்குமரர்

யாழ். ஆதி மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு சுரேஸ்குமார் அவர்கள் 11-02-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரேணுகா(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்ஜீவன், கம்சா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுமதி(இலக்கை), காலஞ்சென்ற சுகுமாரன், திருக்குமார்(கனடா), காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
திருநாவுக்கரசு(ஈசன்), தேவகி(கனடா), ஜெகௌரி(லண்டன்), திருலோஜினி(ஆசிரியர்), மலர்விழி(பிரான்ஸ்), நந்தீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கந்தசாமி (லண்டன்), ஜெயக்குமார்(இலக்கை), கெங்காதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
வாகினி(கனடா), மிதிலா, நிரூஷன், டிலக்ஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரசாந்தினி(பிரித்தானியா), மதுசாந்தினி(பிரித்தானியா), புகழோயினி(பிரித்தானியா), ஜெயவினோதனன், திருஷ்ட்டாயினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
ஹரிஷ்(கனடா), கீர்த்திகன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| ரேணுகா – மனைவி | ![]() |
![]() ![]() | +41786493468 |
| சஞ்ஜீவன் – மகன் | ![]() |
![]() ![]() | +41779813057 |
| திருக்குமார் – சகோதரன் | |
![]() ![]() | +14167042785 |
| சுமதி – சகோதரி | |
![]() ![]() | +94772226156 |






