BatticaloaJaffnaObituarySrilankaValvettithurai

திரு தியாகராஜா சண்முகராஜா

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், Botswana Gaborone, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா சண்முகராஜா அவர்கள் 25-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா நாதநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கிரிதரன் மற்றும் கௌரி(Toronto), ரமணி(Toronto), முரளிதரன்(Toronto) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மைத்ரேயி, பாலசுப்ரமணியம், ஸ்ரீரங்கராஜன், தில்லை ஆனந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராஜா, சிவகாமிப்பிள்ளை, தெய்வயானைப்பிள்ளை, சிவராசா, தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மோனகுரு, ஞானகுரு, மேகரஞ்சிதம், யோககுரு, செல்வரட்ணம், வேற்பிள்ளை, சுப்பிரமணியம், நீலாயதாட்சி அம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கௌரிசங்கர், ஸ்ரீரங்கன், ஈஸ்வரஜனனி, தாட்சாயணி, அபிராமி, பார்த்திபன், தனஞ்சயன், பிரணவன், சரவணன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

எவலின், எவன், இந்திரன், எல்லோரா, நிலா, அஞ்சலி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 29 Oct 2024 5:00 PM – 9:00 PM
Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தகனம்
Wednesday, 30 Oct 2024 8:00 AM – 11:00 AM
Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

தொடர்புகளுக்கு

கௌரி – மகள்
 +16479293719

ரமணி – மகள்
  +16474572142

முரளிதரன் – மகன்
 +14167078953

Related Articles