யாழ். சில்லாலையை பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், கனடா – ரொறொன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தேவசகாயம் பிரான்சிஸ் அருளானந்தம் அவர்கள் 05-04-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
+1 416 953 0370