தேவசகாயம் யேசுராசா
பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவை பிறப்பிடமாகவும் பலாலி தெற்கு வசாவிளான் சென் ஜேம்ஸ் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தேவசகாயம் யேசுராசா அவர்கள் 29/08/2024 வியாழக்கிழமை அன்று வசாவிளானில் காலமானார்
அன்னார் காலம் சென்ற திரு திருமதி தேவசகாயம் சலோமை தம்பதிகளின் பாசமிகு மகனும் திரு திருமதி ஞானப்பிரகாசம் சலோமை தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்
அன்னார் கிறீஸ்தம்மாவின் அன்பு கணவரும் பற்றிமா அருந்தவரானிசெலஷ்ரீனா,ஜெயராணி,தவக்குமார்,பாலகுமார்,சாந்தகுமார்,அமலனாதன்,மேரிஅகுஸ்ரானி,மரியபிரான் சிஸ் வதனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்
எங்கல்ஸ்,திவ்வியராஜ்,தர்ஷனா,சஜீபன்(அஸ்மீர்),ஜானுஷா,டேயூட்சன்,ஷதுர்சா, க ஜானன்,விஸ்ஜேம்ஸ்ரா,கருணிஜா,அஷ்விகா,தஸ்வித் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்
அன்னாரின் இறுதி ஆராதனை 30/08/2024 வெள்ளிக்கிழமை வசாவிளான் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்று பின்னர் சேமக்காலையி ல் பூதவுடல் அடக்கம் செய்யப்படும்
தகவல்
மகன் சாந்தகுமார்
(றெசி)