
யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா அமெல்சன் அவர்கள் 20-05-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தேவராசா வெனிற்றா தம்பதிகளின் அன்பு மகனும்,
எவா அவர்களின் அன்புக் கணவரும்,
பெநெலோபெ, கெலேனா, மர்லேன் ஆகியோரின அன்புத் தந்தையும்,
எட்பெக், பிறீடா சுயானா, யுவான் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| திருப்பலி | ![]() |
| Saturday, 04 Jun 2022 10:00 AM | Mürrigerstraße 6 Mürrigerstraße 6, 41068 Mönchengladbach, Germany |
| நல்லடக்கம் | ![]() |
| Saturday, 04 Jun 2022 11:15 AM | Friedhof Mönchengladbach Venn Stationsweg 205, 41068 Mönchengladbach, Germany |
| மதிய போசனம் | ![]() |
| Saturday, 04 Jun 2022 12:30 PM | St. Maria Conception Venn Jugendheim Grottenweg 7, 41068 Mönchengladbach, Germany |
தொடர்புகளுக்கு
| அகஸ்டினா-உறவினர் | |
![]() ![]() | +4917672853363 |
| செபஸ்ரியாம்பிள்ளை தேவராசா-தந்தை | |
![]() ![]() | +4921669002522 |






