CanadaJaffnaObituary

திரு தியோபிலஸ் சலேஸ்கி ஞானப்பிரகாசம்

யாழ். புலோலி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியோபிலஸ் சலேஸ்கி ஞானப்பிரகாசம் அவர்கள் 19-10-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அன்டனி அருள், மேரி மார்கரெட் ஞானப்பிரகாசம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜோசப், மேரி ஆன் கொன்ஸ்ரன்ரைன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரீட்டா அவர்களின் அன்புக் கணவரும்,

குளாட், ஹில்டா, சிந்து ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரனிஷா, ரஜிவ், தனஞ்செயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற தாமஸ் மோர் ஞானப்பிரகாசம், காலஞ்சென்ற கெர்ட்ரூட் நேசமணி டேவிட், மோனிகா ராஜேஸ்வரி செல்லையா, காலஞ்சென்ற அன்டன் கிறிசோஸ்டம் ஞானப்பிரகாசம், ராபர்ட் கிளைவ் ஞானப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரட்ணா பாக்கியம் ஞானப்பிரகாசம், ஆண்டனி டேவிட், காலஞ்சென்ற ஜோசப் நவரத்தினம் செல்லையா, காலஞ்சென்ற தயாநிதி தேவி ஞானப்பிரகாசம், நொய்லின் மாலினி ஞானப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஞ்சலோ, கால்வின், ஆலிவர், ஜோசுவா, ஜொனாத்தன், ஜெய்டன், க்ளோவி, அர்ஜுன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 24 Oct 2023 4:00 PM – 8:00 PM
Scott Funeral Home – Mississauga Chapel 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada
திருப்பலி
Wednesday, 25 Oct 2023 9:30 AM
Saints Peter & Paul Parish 4070 Central Pkwy E, Mississauga, ON L4Z 1T6, Canada
நல்லடக்கம்
Wednesday, 25 Oct 2023 11:15 AM
Glen Oaks Funeral Home & Cemetery 3164 Ninth Line, Oakville, ON L6H 7A8, Canada

தொடர்புகளுக்கு

குளாட் – மகன்
+12484457706
சிந்து – மகள்

 +16479822448

Related Articles