யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா California யாவை வசிப்பிடமாகவும் கொண்ட தயானந்தன் சுப்ரமணியம் அவர்கள் 20-07-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம்(District Forest Officer, Jaffna) சிவகாமசுந்தரி தம்பதிகளின் பாசமிகு நான்கவது மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம் கனகசூரியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சிவசுந்தரம்(Former MP of Kilinochchi and director of irrigation) அவர்களின் பாசமிகு மருமகனும்,கௌரிநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,கௌரிஹரன்(Neurosurgeon) அவர்களின் பாசமிகு தந்தையும்,ஜெனிபர் அவர்களின் பாசமிகு மாமனாரும்,இஷான், மிலான், கியாரா, கய்ரோ, கியொன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான கமலாசினி, குகானந்தன், விவேகானந்தன் மற்றும் மனோகரி, சிவநாதன், சதானந்தன், சரோஜினி, சர்வானந்தன், சச்சிதானந்தன், யசோதரா, சாரதா, சுகந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான நாகராஜா, மகேந்திரன், சற்குணதேவா மற்றும் செல்வரத்தினம், அசோகமலர், மஞ்சுளா, விமலாதேவி, வள்ளிநாயகி, விக்கனராஜா, மனோகரன், ஜெயந்தன், காலஞ்சென்றவர்களான மகேந்திரன்(Neurosurgeon), சுகிர்தரஞ்சன், அமுதாம்பிகை மற்றும் தேவாரணி, கௌரிநாதன், ஜெயமங்களாதேவி(மங்கா), திலகாம்பாள்(திலகா), நவரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான இந்திராணி, ஜெகதீஸ்வரன், விநாயகலிங்கம் மற்றும் கணேஷலிங்கம், ஸ்ரீஸ்கந்தராஜா, ஈஸ்வரி ஆகியோரின் மாமி வழி மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை நடைபெறும் இடத்தில் மட்டுபடுத்திய இறுக்கைகள் இருப்பதால் 30 நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கபடுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Wednesday, 24 Jul 2024 3:00 PM – 5:00 PM | Omega Society 1577 N Main St, Orange, CA 92867, United States |
தொடர்புகளுக்கு
கௌரிநாயகி – மனைவி | |
+19493407216 |
கௌரிநாயகி – மனைவி | |
+19186041772 |