CanadaKoppaiObituary

திரு தவசீலன் சுப்பையா

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தவசீலன் சுப்பையா அவர்கள் 31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரிதம்பி, மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,துஷிதா அவர்களின் பாசமிகு கணவரும்,கபிஷன், லக்‌ஷிகா, லக்‌ஷயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சண்முகசுந்தரம், காலஞ்சென்ற தில்லைநடராஜா(ராசா), கிருஸ்ணபிள்ளை, கனகரட்ணம், கணேசலிங்கம், தேவிகா, தவேந்திரம், தயாளன், காலஞ்சென்ற வனஜா(வவா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,முகுந்தன்(கண்ணன்), சோதிராஜன்(ராஜூ) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 13 Aug 2022
 5:30 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 14 Aug 2022 
8:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 14 Aug 2022 
8:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 14 Aug 2022 
11:00 AM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

கபிஷன் – மகன்
 +16476757758

துஷிதா – மனைவி
 +16473386545
 சண்முகம் – சகோதரன்
+16476280543
கிருஸ்ணபிள்ளை(கிளி) – சகோதரன்
+447803552295
கனகரட்ணம்(குஞ்சு) – சகோதரன்
+14166666102
கணேசலிங்கம்(செல்லமணி) – சகோதரன்
+14165698154
தேவிகா – சகோதரி
 +16473385894
தவேந்திரம் – சகோதரன்
+16472915447
தயாளன் – சகோதரன்
+16475334187
முகுந்தன்(கண்ணன்) – மைத்துனர்
 +447887249237
சோதிராஜன்(ராஜூ) – மைத்துனர்
 +447756627417

Related Articles