KilinochchiLondonObituary

திரு தர்ஷிகன் தனபாலசிங்கம்

கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்ஷிகன் தனபாலசிங்கம் அவர்கள் 08-08-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தனபாலசிங்கம் கேதீஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, சிவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேனகா அவர்களின் அன்புக் கணவரும்,

டிலானி, யனுஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்துசன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Monday, 15 Aug 2022 
9:00 AM – 12:00 PM
Foulsham Hall
 2 Foulsham Rd, Thornton Heath CR7 8LQ, United Kingdom
தகனம்
Monday, 15 Aug 2022
 12:45 PM
Croydon Cemetery
 Mitcham Rd, London CR9 3AT, United Kingdom

தொடர்புகளுக்கு

தவம் – தந்தை
+94776010173

இந்துசன் – மைத்துனர்
+447427670494

Related Articles