AchchuveliLondonObituary

திரு தர்மசீலன் செல்வநாயகம்

யாழ். அச்சுவேலி தெற்கு ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மசீலன் செல்வநாயகம் அவர்கள் 18-01-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அச்சுவேலி தெற்கு ஆஸ்பத்திரி வீதியைச் சேர்ந்த செல்வநாயகம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், தையிட்டி தெற்கு குருந்து வீதியைச் சேர்ந்த செல்வரட்ணம் சரோயினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரெனீசியா(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

தெய்வீகன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

பத்மசீலன், தேவசீலன், குகசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சதீஸ், ரெனீஸ், தினேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகேஸ்வரி(வதனா- இந்தியா) அவர்களின் பாசமிகு மைத்துனரும்,

டன்சிகா அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,

சிவபாலன்(கொழும்பு), குகதாசன்(கனடா), ஸ்ரீஸ்கந்தராசா(இந்தியா), சர்வேஸ்வரன்(கொழும்பு), மகேஸ்வரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

தாட்சாயினி(யாழ்ப்பாணம்), பத்மாவதி(யாழ்ப்பாணம்), ஜானகி(பிரான்ஸ்), மல்லிகா(கனடா), வைகுந்தநாதன்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Monday, 30 Jan 2023
 8:30 AM
Victoria House 
10 Woolwich Manor way Beckton London E6 5PA
தகனம்
Monday, 30 Jan 2023
 12:15 PM
City of London Cemetery & Crematorium 
Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு

ரெனீசியா – மனைவி
 +447480237981

Related Articles