AnalaitivuFranceObituary

திரு தர்மராஜா வைத்தியநாதன்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராஜா வைத்தியநாதன் அவர்கள் 26-12-2022 திங்கட்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி நாகபூசணிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நிரஞ்சலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

வாகீசன், வாமினி, வானிதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரத்தினம்(லண்டன்), காலஞ்சென்ற நடராஜா, பார்வதி(சுவிஸ்), கனேஷன், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சண்முகநாதன்(பிரான்ஸ்), சுபத்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

சப்றினா, Abdou ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Naila, Noria, Nila, Naia ஆகியோரின் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 05 Jan 2023 
11:30 AM – 1:15 PM
Crématorium des joncherolles villetaneuse 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Thursday, 05 Jan 2023 
2:30 PM
Crématorium des joncherolles villetaneuse 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
 +33175941199
சண் – சகோதரன்
 +33139889955

Related Articles