JaffnaLondonObituary

திரு தர்மராசா செல்வராசா

யாழ். மயிலிட்டி வீரமாணிக்க தேவன் துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராசா செல்வராசா அவர்கள் 31-03-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா செல்வநாயகி தம்பதிகளின் நேசமிகு புத்திரரும், காலஞ்சென்றவர்களான சண்முகானந்தம் அருந்தவம் தம்பதிகளின் நேசமிகு மருமகனும்,

மணிமேகலா தர்மராசா(கீதா) அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மினி, ஷாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரன், மைல்ஸ் ஆகியோரின் மாமனாரும்,

அகரன், அகரம், துளசி, டாளியா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,

காலஞ்சென்ற யோகராசா, தவராசா, தேவராசா, தேவதாஸ், இன்பராசா, நவநீதம், சுகுணா, றகுணா, மோகனா, வதனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஆனந்தசோதி, கேசவமூர்த்தி, சந்திரலிங்கம், விஜயரஞ்சன், பார்த்தீபன், நாகேஸ்வரி, செல்வம், சுமித்திரா, செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்வம், சுரேஸ், கமலன், மதன், தினேஸ், குமார், சுகுமார் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும், ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
64 Pleasant Way,
HAO 1DE

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 06 Apr 2023 
8:00 AM – 10:00 AM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
மதிய போசனம்
Thursday, 06 Apr 2023 
11:00 AM
Tarling Road Community Hub 20 Fallows Cl, London N2 8LG, United Kingdom


தொடர்புகளுக்கு

கீதா – மனைவி
 
 +447462900022
இன்பன் – சகோதரன்
+447985737231
ஜெயா – நண்பர்
+447513993000
கண்ணதாசன் – உறவினர்
 
+447852104111
மணிமாறன்(அண்ணா) – மைத்துனர்
 +447588415265

Related Articles