GermanObituaryPuttalam

திரு தர்மலிங்கம் வடிவேல்

புத்தளம் முந்தலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வசிப்பிடமாகவும், கனடா Mississauga, Ontario ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் வடிவேல் அவர்கள் 02-12-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வடிவேல் கதிராய் தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

நவீனன், நர்மிலன், நிதா, நிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுப்பிரமணியம்(முந்தல், இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கனகலிங்கம்(கனடா), குலவீரசிங்கம்(ஜேர்மனி), சிவதாஸ்(பிரான்ஸ்), மகேஸ்(கனடா), யோகராணி(கனடா), சாந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாமி(ஷாம்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நவீனன் – மகன்
 +16477211303
ஜெகராணி – மனைவி
 +13652281820
டினு – பெறாமகள்
 +14168797854
அஜி – பெறாமகள்
 +14162763020
யோகராணி – மைத்துனி
  +16479077373

Related Articles