GermanJaffnaObituary

திரு தர்மலிங்கம் தர்மரட்ணம் (தர்மு)

யாழ். திருநெல்வேலி கிழக்கு வாலையம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mühlacker நகரை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் தர்மரட்ணம் அவர்கள் 02-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற கதிரவேலு, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானேஸ்வரி(சாந்தா) அவர்களின் பாசமிகு கணவரும்,

காயத்திரி, மணிபாரதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மகுலசிங்கம், தர்மபூசணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருளம்பலம், காலஞ்சென்ற தேவராணி, அருட்செல்வம் பத்மாவதி, உதயகுமார் குமுதினி, மனோகரன் ராஜேஸ்வரி(வசந்தி), குகறூபன் கேமாவதி தம்பதிகளின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Monday, 08 Apr 2024 12:00 PM – 3:00 PMSt. Peter’s Cemetery Beim St. Peter 4/2, 75417 Mühlacker, Germany

தொடர்புகளுக்கு

காயத்திரி – மகள்
+4915234521782
வசந்தி – மைத்துனி
+4917730115305
மணிபாரதி – மகன்
 +491638663489

Related Articles