யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் ஞானலிங்கம் அவர்கள் 10-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், நாகரத்தினம் அவர்களின் அன்பு மகனும்,
சகுந்தலாதேவி(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,
லிங்காவதி(ரதி), ஜெயலிங்கம், பரதலிங்கம், தர்மாவதி, யோகலிங்கம், தர்மரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற லிங்கநாதன், அகிலா, சண்முகராஜா, ராணி, ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலகுமார்(கண்ணன்), பாலரஞ்ஜினி(செல்வி), விஜிதா(விஜி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருசாந்தினி, ராமகிருஷ்ணா, சபேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சௌமியா, சாகித்யா, மொறிஷா, சாருயன், ஆத்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
விஜி – மகள் | |
+447397908315 | |
ராமகிருஷ்ணா – மருமகன் | |
+447961560366 | |
விஜி – மகள் | |
+94765664317 | |
கண்ணன் – மகன் | |
+4790862112 |