FranceObituaryPungudutivu

திரு தங்கேஸ்வரன் கண்ணதாசன்

யாழ், புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரன் கண்ணதாசன் அவர்கள் 28-10-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தங்கேஸ்வரன் யோகாம்பிகை(குணம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை, ருக்குமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற உமாகாந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

அருட்செல்வி(நெதர்லாந்து), அன்புதாசன்(நெதர்லாந்து), பாரதிதாசன்(இலங்கை), மலர்ச்செல்வி(பிரான்ஸ்), யோகநாதன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கிருஷ்ணகுமார், கயல்விழி(நெதர்லாந்து), கலியுகா(இலங்கை), பகிதரன்(பிரான்ச்), கலைமதி(ஜேர்மனி), தர்மராஜா(சுவிஸ்), பத்மராஜா(இலங்கை), கஜநிதி(கனடா), நாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நற்குணலிங்கம்(ஜேர்மனி), ரேணுகா(சுவிஸ்), செல்வரஞ்சி(இலங்கை), கமலநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும், திலீபன்(நெதர்லாந்து), மதுஷா(பிரான்ஸ்), ஷாருஜன்(பிரான்ஸ்), ஷாணூஜா(பிரான்ஸ்), மதுஷன்(சுவிஸ்), விதுஷன்(சுவிஸ்), கவிதாரணி(இலங்கை), தினோசயன்(பிரான்ஸ்), துஷானி(இலங்கை), சிந்துஜன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமாவும்,

றணிஷா(நெதர்லாந்து), தமிஷா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

மாரியோ(ஜேர்மனி), ரன்னியா(ஜேர்மனி), பிரதாப்(கனடா), பிரகவி(கனடா) கபிஷன்(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 03 Nov 2022
4:00 PM – 5:00 PM
Funérarium de Ménilmontant 
7 Bd de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
Saturday, 05 Nov 2022 
2:00 PM – 3:00 PM
Funérarium de Ménilmontant 
7 Bd de Ménilmontant, 75011 Paris, France
கிரியை
Monday, 07 Nov 2022 
1:00 PM – 2:30 PM
Funérarium de Ménilmontant 
7 Bd de Ménilmontant, 75011 Paris, France

தொடர்புகளுக்கு

 தங்கேஸ்வரன் – தந்தை
 +94770822545
அன்பு – சகோதரன்
+31684275412
 பாரதி – சகோதரன்
+94777817114
நாதன் – மைத்துனர்
 +33751455670
பகிதரன் – மைத்துனர்
 +33668578423

Related Articles