JaffnaObituaryUnited Kingdom
திரு தங்கராசா யோகராசா
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Bradford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா யோகராசா அவர்கள் 20-10-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கராசா மற்றும் தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், இலங்கநாதன் இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிரிஜா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜதுஷா, வைஷ்ணவி, ஜொனிஷா, விஷ்ணுகா, விஷ்ணுவன், ஜஸ்வின் மலரவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவராசா அவர்களின் அன்புச் சகோதரரும், விஜிதா அவர்களின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Tuesday, 31 Oct 2023 10:00 AM | Home 1 Bangla Ct, Bradford BD3 0AZ, UK |
தொடர்புகளுக்கு
மதுசுதன் – மச்சான் | |
+447804541005 |