JaffnaObituarySrilankaSwitzerland

திரு தங்கராசா ஈஸ்வரன்

யாழ். கரணவாய் மேற்கு அந்திரனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Urtenen-Schönbühl, Bern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா ஈஸ்வரன் அவர்கள் 08-05-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், தங்கராசா, காலஞ்சென்ற அரியமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நோபிள் ஸ்டரக், மொறின் ஸ்டரக் தம்பதிகளின் அன்பு மருமகனும்

ஆன் ஜக்குலின் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜொயனா, ஜொயனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இன்பராணி மற்றும் ஜெகதீஸ்வரன்(லண்டன்), சாரதா(கிருஸ்ணவதி- ஜேர்மனி), நகுலேஸ்வரன்(லண்டன்), காலஞ்சென்ற ஜெயசீலன் மற்றும் அருந்தவராணி(பிரான்ஸ்), தர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 10 May 2025 2:00 PM – 8:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Sunday, 11 May 2025 2:00 PM – 8:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Monday, 12 May 2025 2:00 PM – 8:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
கிரியை
Tuesday, 13 May 2025 12:00 PM – 3:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு

முரளி – நண்பர்
+41794887137
சுரேஸ் – நண்பர்
 +41788253848
ஜெகதீஸ்வரன் – சகோதரன்
 +447495575241
சாரதா – சகோதரி
 +4915126818225
Tito – உறவினர்
 +447412923430
வினோதன் – நண்பர்
+41787400225
கரன் – நண்பர்
 +41763294065

Related Articles