FranceJaffnaObituaryVavuniya

திரு தனபாலசிங்கம் தினேஷ்யந்தன்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் Aubervilliers ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் தினேஷ்யந்தன் அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தனபலசிங்கம் தயாளதேவி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வலன்ரைன், சந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயனிரேகா ஆருயிர்க் கணவரும்,

கபிஷன், லதுஷன், பிரணிஷன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

தனுஷ்யந்தன்(சுவிஸ்), துஷ்யந்தன்(இலங்கை), துர்க்காதேவி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

செல்வி, அனுபாமா, பாபு, எட்வின், டல்றீன்(சுவிஸ்) றஞ்ஜித், ஜசிந்தபாரதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சேனுசி, விகாஷ்(சுவிஸ்), அம்சிகா, அக்சிகா, சாதித்யன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கித்தேஷ், ஹரிஸ்மா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

டார்வின்(சுவிஸ்) அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

ஜஷ்வந்த், ஜஷ்விகா, ஜாத்விக் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 20 May 2022 3:30 PM – 4:00 PMAmphi Mortuaire 22 Rue Bruant, 75013 Paris, France 
பார்வைக்கு
Saturday,
21 May 2022
3:30 PM – 4:00 PM
Amphi Mortuaire 22 Rue Bruant, 75013 Paris, France
பார்வைக்கு
Sunday,
22 May 2022
3:30 PM – 4:00 PM
Amphi Mortuaire 22 Rue Bruant, 75013 Paris, France
கிரியை
Monday,
23 May 2022
12:15 PM – 1:30 PM
Amphi Mortuaire 22 Rue Bruant, 75013 Paris, France
நல்லடக்கம்
Monday,
23 May 2022
1:30 PM
Parisian cemetery of Pantin 164 Avenue Jean Jaurès, 93500 Pantin, France

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
 +33768297954

Related Articles