NeduntheevuObituary

திரு தம்பு விக்னராசா

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வன்னேரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு விக்னராசா அவர்கள் 16-01-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், தில்லையம்பலம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜிதரன்(ஜெசி- சுவிஸ்), வினோதரன்(வினோ), விதுசா(விது), தாரணி(நந்து), துசாந்த் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வராசா(செல்லன்), தங்கராசா(ராசன்), யோகராசா(அப்பன்), ஜெயக்குமார்(பாலன்), இந்திராதேவி(இந்திரா), காலஞ்சென்ற அன்னலட்சுமி(சின்னன்), ஜெயதீஸ்வரி(கலா), மல்லிகாதேவி(தேவி), சந்திராதேவி(சந்திரா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மரகதம், ஜெயதீஸ்வரி(ஜெயா), விமலேஸ்வரி(சாந்தி), வளர்மதி(வளர்), சுப்ரமணியன்(செல்லன்), ராசன், சிதம்பரபிள்ளை, ஜேம்ஸ், திருநாவுக்கரசு(திரு- Vishnu Multi shop), காலஞ்சென்ற உதயகுமார்(உதயன்), ஜெகதீஸ்வரன்(சுதன்), ஜெயசீலன்(மனோ) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கவிதா, விஜிதா, ஜீவா ஆகீயோரின் அன்புச் சகலனும்,

கோகிலன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இல. 90/3 ஜயனார்புரம், வன்னேரிக்குளம், கிளிநொச்சியில் நடைபெற்று பின்னர் ஜயனார்புரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திருநாவுக்கரசு- – மைத்துனர்
+94742314143
வினோதரன் – மகன்
+94763887494

Related Articles