இரத்தினபுரி பலாங்கொடையைப் பிறப்பிடமாகவும், யாழ். நல்லூர், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பு பாலேந்திரா அவர்கள் 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற காருண்யதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவாஞ்சலி அவர்களின் அன்புத் தந்தையும்,
திருமாறன் அவர்களின் அன்பு மாமனாரும்,
அமராவதி, அச்சுதன் மற்றும் காலஞ்சென்றவர்களான சந்திராவதி, யோகரட்ணம், ஜெயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஈஷாணி, ஹரிணி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Wednesday, 18 Sep 2024 6:00 PM – 8:00 PM | Om Funeral Care Ltd 445 Kenton Rd, Harrow HA3 0XY, UK |
கிரியை | |
Thursday, 19 Sep 2024 3:00 PM | Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK |
தகனம் | |
Thursday, 19 Sep 2024 5:00 PM | Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK |
தொடர்புகளுக்கு
சிவாஞ்சலி – மகள் | |
+447825446640 | |
திருமாறன் – மருமகன் | |
+447956991020 | |
அச்சுதன் – சகோதரன் | |
+447956430088 |