
யாழ். பெரியபளை பளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை தர்மகுலசிங்கம் அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
அன்னமுத்து(இளைப்பாறிய நூலகர் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்மராஜினி(ஆசிரியர் கிளி மத்திய கல்லுரி). தர்மராஜ்(லண்டன்), தர்மராஜீவ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருமாறன்(அரசசார்பற்ற நிறுவன இணைப்பாளர், யாழ். மாவட்ட செயலகம்), கெளஸ்திகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆருசா அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன், நாகரட்டினம், தனபாலசிங்கம் மற்றும் தர்மராஜசிங்கம், அருமைநாதன், அரியமலர், திருச்செல்வநாதன், சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2023 மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மலாயன் காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| அன்னமுத்து – மனைவி | |
![]() ![]() | +94777410939 |
| தர்மராஜினி – மகள் | |
![]() ![]() | +94777079447 |
| தர்மராஜ் – மகன் | |
![]() ![]() | +447446082015 |
| திருமாறன் – மருமகன் | |
![]() ![]() | +94773282513 |





