திரு தமிழ்செல்வன் மார்கண்டு (ஜெயா)
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn otten ஐ வதிவிடமாகவும் கொண்ட தமிழ்செல்வன் மார்கண்டு அவர்கள் 26-02-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர் ஆச்சிகுட்டி தம்பதிகள், சிவகுரு செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற மார்கண்டு, கௌவுரிஅம்மா(கமலாம்பிகை) தம்பதிகளின் அன்பு மகனும்,
சுபா அவர்களின் அன்புக் கணவரும்,
கிருசாந்(சுவிஸ்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
தமிழ்செல்வி(செல்வி), அன்புச்செல்வி(பவானி), மணிமேகலை(கல்யாணி), சிவகுருநாதன்(முருகன்), வரசித்தி(சித்தி), சுகந்தினி(சுவாதி- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரபாகரன், காலஞ்சென்ற கலாநாதன், இளங்கோ, நளாஜினி, தேன்மொழி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லாவன்யா, பிரதாப், சுருதி, சாதுயன், சாருகான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஷ்னுகா, கஜமுகன், ஆயிசா, ஆரங்கன், சித்திசா, வரனிசா, சிற்றிசன், தேனுஷன், சிரஞ்சா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அமிரா, லெயான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அப்பாதுரை, நடராஜா, ராசலிங்கம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
கமலாம்பிகை, காலஞ்சென்ற பேரன்புமணி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நடேசப்பிள்ளை, பூரணாந்தன், கந்தராஜா, சுந்தராஜா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற கனகசபை, மீனாம்பிகை ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற மகேந்திரன், ராசாத்தி, நடனசிவம், ரூபி(Jeru Restaurant Solothurn), காஞ்னாபூரணன்(சின்னவன்), சுவந்திரா, பகி, கங்கா, கலியுகன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
பார்வைக்கு | |
Monday, 28 Feb 2022 2:00 PM – 6:00 PM | Krematorium Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland |
பார்வைக்கு | |
Tuesday, 01 Mar 2022 2:00 PM – 6:00 PM | Krematorium Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland |
கிரியை | |
Wednesday, 02 Mar 2022 10:00 AM – 1:00 PM | Krematorium Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland |
தொடர்புகளுக்கு | |
சிவா – சகோதரி | |
+41787262569 | |
வரசித்தி – சகோதரன் | |
+41762803130 | |
பவானி – சகோதரி | |
+41787985472 | |
கல்யானி – சகோதரி | |
+41798601999 | |
ரூபினி – சகோதரி | |
+41786735141 |