BritainJaffnaObituarySaravanai

திரு தம்பு இராஜதுரை நாகேஸ்வரன் (ராஜாஜி)

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Cologne, பிரித்தானியா லண்டன் Wembley ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பு இராஜதுரை நாகேஸ்வரன் அவர்கள் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜதுரை ஏகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலட்சுமி(விஜி) அவர்களின் அருமைக் கணவரும்,

மதுசன்(Mathusan), வியாசன்(Viyasan), நயனா(Nayana), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நாமகள்(மல்லிகா), சசிகலா(சசி), ராதிகா(ராஜி), இராஜபாலன்(பாலாஜி), சிவானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனேஸ்வரி(கனடா), பாலச்சந்திரன்(பாலா), குகன், சாந்தமூர்த்தி, குமரன், சத்தியசீலன் வினோதா(பிரான்ஸ்), நாகேந்திரா(இலங்கை), தெய்வேந்திரா(ஜேர்மனி), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சனுஷா(Sanusha- குயிலி), நதிஷ்(Nadiesh), இந்துஷா(Indusha), சங்கீதா(Sangeeta), சேரன்(Ceran), ஹரிஷ்(Harish), ஹரிணி(Harini), (சேயோன்)Seyon, நிகிதா(Nikitha), மோனிஷ்(Monish), மெஹஷியாம்(Mehashiyam) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

தகனம்
Sunday, 09 Mar 2025 2:30 PM – 4:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு


விஜயலட்சுமி – மனைவி
+447538036283

சசி – சகோதரி
+447792429131
பாலாஜி – சகோதரன்
 +447727282521
ராஜி – சகோதரி

+447706633221
சிவானி – சகோதரி
+447904570511

Related Articles