DenmarkJaffnaObituarySrilanka

திரு தம்பிராசா பாரதிதாசன்

யாழ். சுழிபுரம் பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Skanderborg ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா பாரதிதாசன் அவர்கள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரமணி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிரோஷ் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கலாரஞ்சிதம்(கனடா) மற்றும் இளங்கோதாசன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற விவேகானந்தன் மற்றும் ரஜனி(ஜேர்மனி), சித்திரலேகா(கனடா), ஶ்ரீஷ்கந்தராசா(சுவிஸ்), நாகேஷ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதர்ஷன்(கனடா) அவர்களின் அன்பு மாமாவும்,

ரகுநாத்(ஜேர்மனி), பார்த்தீபன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: மனைவி, மகன்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 22 Mar 2025 2:15 PM
Western Big Chapel Viborgvej 47A, 8210 Aarhus, Denmark
கிரியை
Monday, 24 Mar 2025 9:30 AM – 12:00 PM
Western Big Chapel Viborgvej 47A, 8210 Aarhus, Denmark

தொடர்புகளுக்கு


ரமணி – மனைவி
+4561187754
ரமணி – மனைவி
 +4586510754


நிரோஷ் – மகன்
 +4550444653
இளங்கோதாசன் – சகோதரன்
+492161836301

Related Articles