யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Montreuil ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா சொக்கலிங்கம் அவர்கள் 01-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தம்பிராஜா சித்திரம் தம்பதிகளின் அன்பு மகனும், முருகேசு லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சபேசன், காலஞ்சென்ற தயாளன், முகுந்தன், அபர்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மசீலி, நித்யா, மாஎல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், தில்லையம்பலம் மற்றும் அருந்தவம், கணேசர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இந்திரன், பத்மநாதன் மற்றும் விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வின்னுஷன், ஜனுஷன், ஜெசிகா, மான்சி, ஜனித், ஜனுஷ்கா, கிரண், ஜெய்சன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அமீரா அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சபேசன் – மகன் | |
+4915731433316 |
முகுந்தன் – மகன் | |
+33761716155 |
அபர்ணா – மகள் | |
+447854858705 |