AustraliaObituarySangarathaiVaddukoddai

திரு தம்பிராஜா சுந்தரலிங்கம்

யாழ். சங்கரத்தை வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா சுந்தரலிங்கம் அவர்கள் 29-12-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா பொன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், சங்கரத்தையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தங்கராஜா திலகவதி தம்பதிகளின் அருமை மருமகனும்,

இராஜவதி(Sydney) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம், சங்கரலிங்கம்(UK), அமுதவல்லி(UK) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராஜலட்சுமி, சாரதாதேவி, மார்க்கண்டு, இராஜேந்திரம் மற்றும் தங்கவதி(Canada) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Wednesday, 04 Jan 2023 
8:30 AM – 10:30 AM
Home 
50 Camillo St, Pendle Hill NSW 2145, Australia
பார்வைக்கு
Wednesday, 04 Jan 2023 
11:00 AM – 12:30 PM
Camellia Chapel 
Corner and Roads Delhi Rd & Plassey Rd Category Corporate Office Place of Worship, North Ryde NSW 2113, Australia
தகனம்
Wednesday, 04 Jan 2023 
12:30 PM
Camellia Chapel 
Corner and Roads Delhi Rd & Plassey Rd Category Corporate Office Place of Worship, North Ryde NSW 2113, Australia

தொடர்புகளுக்கு

 சோதிலிங்கம் – குடும்பத்தினர்
 +61413181971
 கிருஸ்ணா சேகரம் – குடும்பத்தினர்
 +61447608533
 பிரகதீஸ் – குடும்பத்தினர்
 +61432557236

Related Articles