ChunnakamJaffnaLondonObituary

திரு தம்பிப்பிள்ளை விக்னேஸ்வரன்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகத்தை வளர்ப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை விக்னேஸ்வரன் அவர்கள் 21-08-2023 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, சுந்தரம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கந்தையா, பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அரியேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,

சிவாகர்(சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் துறைத் தலைவர், மொறட்டுவைப் பல்கலைக்கழகம், இலங்கை), சிவேதினி(லண்டன்), சிவதர்ஷன்(லண்டன்), சிவந்தி(கனடா), சிவஜீவன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மைதிலி(கொழும்பு), குமரபாலன்(லண்டன்), ரேணுகா(லண்டன்), சுதாகரன்(கனடா), விஜயலக்க்ஷுமி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற டாக்டர் சோமசுந்தரம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

ஷிரோமி, ஜகேஷ்கர், பவுத்ரி, சஞ்ஜயன், ஷிபானி, சைலேஷன், சஹானா, ஹரிசேயோன், சர்வேசன், சமாரா, சாரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 24 Aug 2023 12:30 PM – 1:45 PMHendon Cemetery & Crematorium North Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தகனம்
Thursday, 24 Aug 2023 2:00 PMHendon Cemetery & Crematorium South Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom

தொடர்புகளுக்கு

குமரபாலன் – மருமகன்
 +447961184667
சிவாகர் – மகன்
+94772557259
சிவேதினி – மகள்
 +447983360431
சிவதர்ஷன் – மகன்
+447932892238
சிவஜீவன் – மகன்
 +447950366439
சிவந்தி – மகள்
+15875902792

Related Articles