திரு. தம்பிபிள்ளை நடராஜா
யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. தம்பிபிள்ளை நடராஜா அவர்கள் 04-02-2025 செவ்வாய்க்கிழமை னெ்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. தம்பிபிள்ளை – கனகவள்ளி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
A.K. முருகேசு (பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி முன்னாள் அதிபர்) – நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மங்களராணி அவர்களின் அன்புக்கணவரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் அவரின் இறுதி ஆசையின் படி கொழும்பு மருத்துபீடத்திற்கு கல்விக்காக வழங்கப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு
மங்களராணி (மனைவி) | |
+94 76 193 9637 |