DenmarkFranceObituary

திரு தம்பிப்பிள்ளை குகதாசன் (குகன்)

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், டென்மார்க் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை குகதாசன் அவர்கள் 25-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, ராசேஸ்வரி(பவளம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் இராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்களேஸ்வரி(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீப், நிவேதா, பிரசாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரஞ்சிதமலர்(இலங்கை), சிவதாசன்(பிரித்தானியா), காலஞ்சென்ற ஜெகதாசன்(பிரான்ஸ்), ரஞ்சனாதேவி(பிரான்ஸ்), விஜயலட்சுமி(ராகினி- நோர்வே), தேவதாசன்(மலேசியா), ஜெயலட்சுமி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சகானா, சயசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும், வைரா, சிவ்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 30 Jun 2024 10:00 AMIsenvad Forsamlingshus Bygaden 4, 7430 Ikast, Denmark
தகனம்
Sunday, 30 Jun 2024 1:00 PMVestre Kirkegård Vestre Kirkegård, Vestergade 100, 8600 Silkeborg, Denmark

தொடர்புகளுக்கு

குஞ்சு – மனைவி
+4571574702
பிரதீப் – மகன்
 +4528597494
நிவேதா – மகள்
+4550447504
சிவம் – சகோதரன்
 +447828091314

Related Articles