
யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கு, கனடா Toronto மற்றும் வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 09-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சிவநாயகி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,தவநாயகி, சாந்தநாயகி, சிவகந்தரூபன், வசந்தநாயகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,தர்மலிங்கம், சிறிவாசன், சசிவதனி, சிவராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சாம்பவி, சாகித்தியன், பானுசா ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,சுப்பையா, சிவகாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி- வினாசித்தம்பி, நாகபூசணி- ஆறுமுகசாமி மற்றும் வசந்தாதேவி – சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற சண்முகராஜா மற்றும் பரராசிங்கம், சிறிகுலசிங்கம், காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம், கணபதிப்பிள்ளை மற்றும் மதிவதனநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.வீட்டு முகவரி:- இல 20, முதலாம் ஒழுங்கை, சின்னப்புதுக்குளம், வவுனியா.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| சிவகந்தரூபன் – மகன் | |
![]() ![]() | +14165613676 |
| தர்மலிங்கம் – மருமகன் | |
![]() ![]() | +94755749810 |
| வசந்தநாயகி – மகள் | |
![]() ![]() | +94755077421 |





