CanadaJaffnaObituary

திரு தம்பிமுத்து நாகலிங்கம்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து நாகலிங்கம் அவர்கள் 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தம்பிமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பிமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லப்பா தையல்முத்து செல்லப்பா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகலோஜினியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜதீந்திரா, ஸ்ரீந்திரா, தர்மேந்திரா, விக்னேந்திரா(இந்திரன்), யசிந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜனனி, சுபாஷினி, மேரி கிறிஸ்டினா, தர்ஷினி, பாலா சந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நல்லதம்பி, சீவரட்ணம், சபாரட்ணம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி அருளம்பலம், சரஸ்வதி மனோகரன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

பரமேஸ்வரி நல்லதம்பி, சுந்தரேஸ்வரி சீவரட்ணம், கமலாதேவி சபாரட்ணம், ராஜேஸ்வரி செல்வரட்ணம், காலஞ்சென்றவர்களான தனலட்சுமி விசுவலிங்கம், தங்கரத்னம் ரவீந்திரன், பராமநாதன் மற்றும் மஹாலெட்ச்சுமி சண்முகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனிதா ஜதீந்திரா டா சில்வா, அஜந், அஞ்செலன், நீல் பிரசனா, சுவாதி, கிளெமென்ட் வருணன், எதொய்ன் விதுசன், வெனுஷா நிரோஜன், தபீசன், கெவிந், லக்சியா, கிறிஸ் டா சில்வா, நிரோஜன் ரவீந்திரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday,
14 May 2022
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Sunday,
15 May 2022
10:30 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday,
15 May 2022
11:30 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday,
15 May 2022
1:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

ஜதீந்திரா – மகன்
 +14168197410
ஸ்ரீந்திரா – மகன்
+447935996686
தர்மேந்திரா – மகன்
+33603960119
விக்னேந்திரா(இந்திரன்) – மகன்
+447877942793
யசிந்தா – மகள்
 +4747509179

Related Articles