CanadaObituaryPalali

திரு தம்பிஐயா உதயலக்‌ஷ்மன்

யாழ்ப்பாணம் 1/1 பலாலிவீதி 2ம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Brampton, Ontario ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா உதயலக்ஷ்மன் அவர்கள் 05-01-2023 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, சரோஜினி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

உதயசீலன்(கனடா), உதயராஜ்(ஜேர்மனி), பிரேமலதா(இலங்கை), உதயரூபன்(லண்டன்), உதயகீதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

லதா, வலேரி, நீலலோஜினி, பிரியதர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஜந், கிருஷியா, மாஷியோ, கோபின், டாருன், சஷ்மிகா, கிரிஷ், சஷ்விந் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
102, Sugarcane Avenue,
Brampton, Canada.
L6rog5.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 10 Jan 2023 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Wednesday, 11 Jan 2023 
12:00 PM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Wednesday, 11 Jan 2023
 1:00 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Wednesday, 11 Jan 2023
 3:30 PM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada


தொடர்புகளுக்கு

சரோஜினி – தாய்
 +94776006191
சிவதாஸ் – மாமா
+14168716149
உதயசீலன் – சகோதரன்
+16472268813
உதயராஜ் – சகோதரன்
+491775642211
உதயரூபன் – சகோதரன்
 +447473101015
 உதயகீதன் – சகோதரன்
+447532181813

Related Articles