திரு தம்பையா பாலச்சந்திரன்
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், அல்வாய், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா பாலச்சந்திரன் அவர்கள் 03-11-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சடையர் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயமலர் பாலச்சந்திரன் அவர்களின் அன்புக் கணவரும்,
சுகன்யா, ஷீபகாந், சுகந்தன், ஷீபா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிஷன், கீர்த்தனா, குயிந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பரமேஸ்வரன், ஸ்ரீரங்கநாயகி அம்மாள், சத்தியபாமா, ஸ்ரீரஞ்ஜினிதேவி, காலஞ்சென்ற லக்ஷ்மிகாந்தன், வைகுந்தவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகேந்திரன், தேவராசன், சிவமலர், புஸ்பமலர், காலஞ்சென்ற நடராசன் மற்றும் தியாகராஜா, நேமிநாதன், ரவீந்திரன், மாதினி, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிதன்யா, கிருஷாய், கருண்சாய், ஆஷ்றுதி, மதூஷ்றுதி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை ஜெயரட்ண மலர்ச்சாலை- களுபோவில, கொழும்பு 292- Hospital Road எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் கொகுவல கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுகந்தன் – மகன் | |
+94112364496 | |
ஷீபகாந் – மகன் | |
+447985672947 |