JaffnamalesiyaObituarySrilanka

திரு தம்பர் பக்தசீலன்

மலேசியா Ipoh வைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பர் பக்தசீலன் அவர்கள் 15-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பர், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாக்கியநாதன், பெர்னடெட் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரீசா புஷ்பம் அவர்களின் பாசமிகு கணவரும்,

தரங்கினி(ராஜி), தாரங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புஷ்பரட்ணம், அனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரிஷினி, ரிஷாபா ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவன், சரஸ்வதி, வாமதேவன் மற்றும் தர்மசீலன், கமலாதேவி, காலஞ்சென்ற சத்தியபாலதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற லுமினா மற்றும் இமல்டா, யேசுதாஸ், அமலதாஸ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 17 Feb 2025 9:00 AM


Jayarathne Restpect Funeral Parlour 483 Bauddhaloka Mawatha, Colombo 00800, Sri Lanka
கிரியை
Monday, 17 Feb 2025 3:00 PM
Jayarathne Restpect Funeral Parlour 483 Bauddhaloka Mawatha, Colombo 00800, Sri Lanka
தகனம்
Monday, 17 Feb 2025 5:30 PM


Borella New Crematorium 76C, Unnamed Road, Colombo, Sri Lanka

தொடர்புகளுக்கு

தாரங்கன் – மகன்
+94773017666

தரங்கினி – மகள்
 +447949261711

புஷ்பரட்ணம் – மருமகன்
 +447801810514

Related Articles